அகசுதசு கேமிங் (Augustus Hemming, பிறப்பு: செப்டம்பர் 2 1841, இறப்பு: மார்ச்சு 27 1907) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1866-1901/02 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[2][3][4]