அச்சிராந்தீசு முடீகா | |
---|---|
![]() | |
A. mutica flower | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. mutica
|
இருசொற் பெயரீடு | |
Achyranthes mutica A.Gray |
அச்சிராந்தீசு முடீகா (தாவர வகைப்பாட்டியல்:Achyranthes mutica, ஆங்கிலம்:'blunt chaff flower') என்ற தாவரயினம், அமராந்தேசியே என்ற தாவரக்குடும்பத்தின் தாவரயினங்களில் ஒன்றாகும். இது ஹவாய் தீவின் அகணிய உயிரி ஆகும்.[2] It is a perennial shrub that grows up to 2 அடி (0.61 m) tall.[3] இது வெப்பமண்டல உலர் காடுகளில் வளரும் இயல்புடையது. இதன் வாழிடங்கள் அத்தீவில் குறைந்து வருவதால், இது அழிநிலையிலுள்ள தாவரமாக, செம்பட்டியல் பட்டியிலில் இடம் பெற்றுள்ளது.