போக்குவரத்துப் பொறியியலில், அடித்தளம் (ஆங்கிலம்: subgrade) என்பது கட்டிமுடிக்கப்பட்ட சாலை,[1] அல்லது இரும்புப்பாதையின் அடியில் உள்ள நிலத்தின் சொந்த பொருண்மம். இது உருவாக்கல் அடுக்கு என்றும் குறிக்கப்படும்.