அனாமெடாலியா Anametalia | |
---|---|
அனாமெடாலியா கிராண்டிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுபேடன்கொய்டா
|
குடும்பம்: | பிரிசிடே
|
பேரினம்: | அனாமெடாலியா மோர்டென்சென், 1850
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
அனமெட்டாலியா (Anametalia) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]
இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்:[1]