அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம், தில்லி

அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம், தில்லி
படிமம்:Aiia.jpg
வகைபொது
உருவாக்கம்10 அக்டோபர் 2015
பணிப்பாளர்மரு. தனுஜா மனோஜ் நேசரி
அமைவிடம்
கௌதம் புரி, சரிதா விகார், புது தில்லி, இந்தியா
வளாகம்நகர்புறம்
சேர்ப்புதில்லி பல்கலைக்கழகம்.
இணையதளம்www.aiia.gov.in

அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம் (All India Institute of Ayurveda, Delhi), ஆயுர்வேத மருத்துவத்திற்கான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும் புது தில்லியில் அமைந்த இந்நிறுவனம் 10 அக்டோபர் 2015 அன்று நிறுவப்பட்டது.[1][2]இது தில்லி பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

28°30′50.57″N 77°17′49.14″E / 28.5140472°N 77.2969833°E / 28.5140472; 77.2969833