அமானுல்லின்

அமானுல்லின்
பெயர்கள்
வேறு பெயர்கள்
3-ஐசோலியுசின்-ஆல்பா-அமானிட்டின்
இனங்காட்டிகள்
21803-57-6 Y
ChemSpider 102814 Y
InChI
  • InChI=1S/C39H54N10O12S/c1-5-17(3)31-36(58)42-13-29(53)43-26-16-62(61)38-22(21-8-7-19(50)9-23(21)46-38)11-24(33(55)41-14-30(54)47-31)44-37(59)32(18(4)6-2)48-35(57)27-10-20(51)15-49(27)39(60)25(12-28(40)52)45-34(26)56/h7-9,17-18,20,24-27,31-32,46,50-51H,5-6,10-16H2,1-4H3,(H2,40,52)(H,41,55)(H,42,58)(H,43,53)(H,44,59)(H,45,56)(H,47,54)(H,48,57) Y
    Key: QQLVIKWYAVVKKF-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 114856
  • O=C(NCC(N[C@@](C(NCC(N[C@@H](C3)C(N[C@@H](CC(N)=O)C(N5[C@H]4C[C@@H](O)C5)=O)=O)=O)=O)([H])[C@@H](C)CC)=O)[C@H](CC1=C(S3=O)NC2=C1C=CC(O)=C2)NC([C@@]([C@@H](C)CC)([H])N[C@@]4=O)=O
பண்புகள்
C39H54N10O12S
வாய்ப்பாட்டு எடை 886.86 கி/மோல்
தோற்றம் நிறமற்றது, படிகத் திண்மம்
கரையும்
எத்தனால், மெத்தனால்-இல் கரைதிறன் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமானுல்லின் (Amanullin) என்பது C39H54N10O12S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வளைய பெப்டைடு ஆகும். அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும். இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன.. அமானுல்லின் பெப்டைடின் சுண்டெலிகளுக்கான உயிர் கொல்லும் அளவு 20மி.கி/கி.கி அளவே உள்ளது. எனவே மனிதர்களில் அமானுல்லின் நச்சுத்தன்மை இல்லாத ஒரு பெப்டைடு என்று வகைப்படுத்தப்படுகிறது

பிற அமாடாக்சின்கள் போல அமானுல்லின் பெப்டைடும் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியை தடுக்கிறது. ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியின் மீது அமானுல்லின் பெப்டைடிற்கு தனிச்சிறப்பு கவர்ச்சி உண்டு. இதனை உட்கொள்வதன் மூலம் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியுடன் இதைப் பிணைக்கலாம். இதனால் கடத்தி ஆர்.என்.ஏ. வின் தொகுப்பு தடுக்கப்படுகிறது. சிறுநீரக செல்களும் கல்லீரல் செல்களும் குழியப்பகுப்புக்கு உட்பட காரணமாகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Animal DNA-dependent RNA polymerases. 11. Mechanism of the inhibition of RNA polymerases B by amatoxins". Biochim. Biophys. Acta 353 (2): 160–84. June 1974. doi:10.1016/0005-2787(74)90182-8. பப்மெட்:4601749. 

புற இணைப்புகள்

[தொகு]