![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-அமினோ-2-மெத்தில்புரொபன்-1-ஆல்
| |
வேறு பெயர்கள்
சமபியூட்டனால்-2-அமீன்
| |
இனங்காட்டிகள் | |
124-68-5 | |
ChemSpider | 13835861 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11807 |
| |
பண்புகள் | |
C4H11NO | |
வாய்ப்பாட்டு எடை | 89.14 g·mol−1 |
தண்ணீரில் கலக்கும், ஆல்ககாலில் கரையும் | |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமினோமெத்தில் புரொப்பனால் (Aminomethyl propanol) என்பது C4H11NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று தெளிவானதொரு நீர்மமாக உள்ள இச்சேர்மம் அமிலங்களை நடுநிலையாக்கி உப்பையும் நீரையும் கொடுக்கிறது. இதுவொரு அல்கனோலமீன் ஆகும்[1].
தாங்கல் கரைசல்கள் தயாரிப்பில் அமினோமெத்தில் புரொப்பனால் பயன்படுத்தப்படுகிறது[2]. இதைத் தவிர அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது[1]
தண்ணீரின் அடர்த்தியை ஒத்த அடர்த்தியைக்[2] கொண்டுள்ள இச்சேர்மம் தண்ணீரில் கரைவதில்லை[2][3].