அம்பாலிகா தேவி Ambalika Devi | |
---|---|
![]() | |
பிறப்பு | 1894 காட்மாண்டு, நேபாளம் |
இறப்பு | 1936 (அகவை 41–42) |
தேசியம் | நேபாளி மொழி |
பணி | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | அம்பிகா பிரசாத் உபாத்யாயா |
அம்பாலிகா தேவி (Ambalika Devi) நேபாள நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்.[1][2]நேபாளிய மொழியில் இவர் எழுதினார்.
1894 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இவர் பிறந்தார்.1901 ஆம் ஆண்டில் அம்பாலிகா தேவிக்கு ஏழு வயதாக இருந்தபோது வரலாற்றாசிரியரான அம்பிகா பிரசாத் உபாத்யாயாவுடன் திருமணம் நடந்தது.[1] 1932 ஆம் ஆண்டில் அம்பாலிகா ராச்புத் ரமணி என்ற நாவலை வெளியிட்டார்.[3]நாவல் எழுதிய முதல் நேபாளப் பெண் என்ற சிறப்பு அம்பாலிகாவிற்கு உண்டு.[4] அம்பாலிகா தேவி 1936 ஆம் ஆண்டு இறந்தார்.[1]
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch; 9 நவம்பர் 2011 suggested (help)