அம்பொலி மலைக்கணவாய்

அம்போலி மலைக்கணவாய்  (Amboli Ghat) இந்தியவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஒரு கணவாயாகும். மிகவும் அழகான கணவாயான இதில் அம்பொலி மலைவாழிடம் அமைந்துள்ளது. இது கோலாப்பூரில் இருந்து சாவந்த்வாடி ( அம்போலி வழியாக) செல்லும் வழியில் உள்ளது. அடர்ந்த காடு, அருவிகள் மற்றும் அழகான இயற்கை நிலப்பரப்பால் சூழப்பட்ட இந்த மலைத்தொடர் அதிக மழையைப் பெறுகிறது.[1] மகாராட்டிராவின் சுற்றுலாத்தலங்களுள் இதுவும் ஒன்று.

தாமி மரணம்

[தொகு]

அம்பொலி கணவாயில், 31 சூளை 2017ல் இரண்டு சுற்றுலாப் பயணிகள், தாமி எடுக்க முயன்ற போது 2,000அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து இறந்தனர். [2] [3] [4]

References

[தொகு]