அரசலாறு

அரசலாறு காவிரி ஆற்றின் ஐந்து கிளையாறுகளுள் ஒன்று. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்தினுள் நுழையும் பொழுது ஐந்து கிளைகளாகப் பிரிகிறது. இவற்றுள் ஒன்று அரசலாறு ஆகும். கும்பகோணம் பகுதி சாக்கோட்டையில் அரசலாறு, நாட்டாறு தலைப்பில் நீரொழுங்கி 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2010-ஆம் ஆண்டில் 1.76 கோடி ரூபாய் மதிப்பில் இது புதுப்பிக்கப்பட்டது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அரசலாற்றில் புதிய நீரொழுங்கி கட்டும் பணி : துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு". Retrieved August 25, 2013.