அருந்ததி ரெட்டி

அருந்ததி ரெட்டி
2020 பெண்கள் பன்னாட்டு இருபது20 உலகக் கோப்பையின் போது ரெட்டி இந்தியாவுக்காக பந்து வீசுகிறார்.
பெண்கள் பன்னாட்டு இருபது20 உலகக் கோப்பையின் போது ரெட்டி இந்தியாவுக்காக பந்து வீசுகிறார்.
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அருந்ததி ரெட்டி
பிறப்பு4 அக்டோபர் 1997 (1997-10-04) (அகவை 27)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மித வேகம்
பங்குபந்து வீச்சாளார்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி [[ இந்தியா women Twenty20 துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|59]])19 செப்டம்பர் 2018 எ. இலங்கை
கடைசி இ20ப14 சூலை 2021 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
இந்திய இரயில்வே பெண்கள் துட்டுப்பாட்ட அணி
2019–தற்போது வரைசூப்பர்நோவாஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் இருபது20
ஆட்டங்கள் 26
ஓட்டங்கள் 73
மட்டையாட்ட சராசரி 6.63
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 22
வீசிய பந்துகள் 485
வீழ்த்தல்கள் 18
பந்துவீச்சு சராசரி 36.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு 2/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/-
மூலம்: Cricinfo, 16 சூலை 2021

அருந்ததி ரெட்டி (Arundhati Reddy; பிறப்பு 4 அக்டோபர் 1997) ஓர் இந்திய துடுப்பாட்ட வீராங்கனையாவார்.[1][2] ஆகத்து 2018இல், இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய பெண்கள் துட்டுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[3] இவர் தனது பெண்கள் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் 19 செப்டம்பர் 2018 அன்று இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியா அணியில் விளையாடினார்.[4]

அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2018 பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் பெண்கள் உலக இருபது20 போட்டிக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.[5][6] சனவரி 2020இல், ஆத்திரேலியாவில் நடநத 2020 பன்னாட்டு துடுப்பாட்ட அவையின் பெண்கள் இருபது20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.[7]

மே 2021இல், இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரு போட்டிக்காக இந்தியாவின் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. "Arundhati Reddy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 September 2018.
  2. "India's potential Test debutantes: Where were they in November 2014?". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
  3. "Uncapped Dayalan Hemalatha and Arundhati Reddy called up to India Women squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
  4. "1st T20I, India Women tour of Sri Lanka at Katunayake, Sep 19 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 September 2018.
  5. "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. Archived from the original on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  7. "Kaur, Mandhana, Verma part of full strength India squad for T20 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 January 2020.
  8. "India's Senior Women squad for the only Test match, ODI & T20I series against England announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 14 May 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]