கணிதத்தில் அரைச்செவ்விய எண் அல்லது அரைநிறைவெண் (hemiperfect number) என்பது மிகைமைச் சுட்டெண்ணைப் பாதி-முழுவெண்ணாகக்கொண்டதொரு இயல் எண்ணாகும். அதாவது,
முதல் அரைச்செவ்விய எண்கள் சில:
24, ஓர் அரைச் செவ்விய எண். ஏனெனில்:
கீழுள்ள அட்டவணை k/2 (k ≤ 13) மிகைமைச் சுட்டெண்களுக்கான அரைச்செவ்விய எண்களைத் தருகிறது (OEIS-இல் வரிசை A088912)
k | k/2 மிகைமைச்சுட்டெண்கொண்ட மிகச்சிறிய அரைச்செவ்விய எண் | இலக்கங்களின் எண்ணிக்கை |
---|---|---|
3 | 2 | 1 |
5 | 24 | 2 |
7 | 4320 | 4 |
9 | 8910720 | 7 |
11 | 17116004505600 | 14 |
13 | 170974031122008628879954060917200710847692800 | 45 |
15/2, 17/2 ஆகிய இரு மிகைமைச் சுட்டெண்களைக்கொண்ட மிகச்சிறிய அரைச்செவ்விய எண்களுக்கான தற்போதைய மேல்வரம்பை "மைக்கல் மார்க்கசு" கண்டுபிடித்தார்.[1]
19/2 மிகைமைச் சுட்டெண்கொண்ட அரைச்செவ்விய எண்கள் கண்டறியப்படவில்லை.[1]