கோழிக்கறி அரோசு கல்டோவும், safflower | |
மாற்றுப் பெயர்கள் | Aroskaldo, caldo de arroz, arroz caldo con pollo,Arroz caldoso, chicken arroz caldo, chicken pospas |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | Main dish |
தொடங்கிய இடம் | எசுப்பானியா |
பகுதி | லூசோன் |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடான உணவு |
முக்கிய சேர்பொருட்கள் | glutinous rice, இஞ்சி, chicken, toasted வெள்ளைப்பூண்டு, வெங்காயத்தாள்s, மிளகு, safflower |
வேறுபாடுகள் | pospas, |
இதே போன்ற உணவுகள் | Goto (food), lugaw]], கஞ்சி |
அரோசு கல்டோ (Arroz caldo) என்பது வறுத்த பூண்டினைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு ஆகும். இப்பெயர் எசுப்பானியச் சொல்லான அரோசு கல்டோசோ ('Arroz caldoso[1]') என்பதிலிருந்து வந்ததென்பர். இச்சொல்லிற்க்கு, 'இதமான அல்லது காய் இறைச்சியால் தயாரிக்கப்பட்ட குழம்பு என்பது பொருளாகும். பிலிப்பைன்சு நாட்டில் இவ்வுணவு, ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அங்கு இவ்வுணவை 'பொசுபசு' ('pospas') என்று அழைப்பர்.
இதனைத் தயாரிக்கும் முறைகளை வைத்து, இதன் வகைகள் உருவாகின்றன.