அர்ஜெண்டினா தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் அர்ஜென்டினா நாட்டின் பிரதிநிதியாக விளங்கும் அணி. அர்ஜென்டினா கிரிக்கெட் கழகம் (ACA) இந்த அணியை நிர்வகிக்கிறது. இது 1974 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக ஆனது.
உலக கிரிக்கெட் கோப்பை
[தொகு]
- 2007: மூன்றாம் பிரிவு - இரண்டாம் இடம்[1]
- 2007: இரண்டாம் பிரிவு - ஆறாவது இடம்
- 2009: மூன்றாம் பிரிவு - ஆறாவது இடம்
- 2010: நான்காம் பிரிவு - ஆறாவது இடம்
- 2012: ஐந்தாம் பிரிவு - ஆறாவது இடம்
- 2013: ஆறாம் பிரிவு - நான்காவது இடம்
- 1979 : முதல் சுற்று [2]
- 1982 : பங்கேற்கவில்லை [3]
- 1986 : முதல் சுற்று [4]
- 1990 : பிளேட் போட்டி [5]
- 1994 : பிளேட் போட்டி [6]
- 1997 : 20 வது இடம் [7]
- 2001 : முதல் சுற்று [8]
- 2005 : தகுதிபெறவில்லை [9]
- 2009 : தகுதி பெறவில்லை
- 2014 : தகுதி பெறவில்லை
தென் அமெரிக்க சாம்பியன்ஷிப்
[தொகு]
- 1995: முதல் இடம்
- 1997: முதல் இடம்
- 1999: முதல் இடம்
- 2000 [10]
ஐசிசி டி 20 உலக அமெரிக்கத் தகுதி கோப்பை
[தொகு]
2018-19 -: 3 வது இடம் (தெற்கு துணை-மண்டலம்)
தனி நபர் அதிகபட்ச ரன்கள்
[தொகு]
- மாசியாஸ் பட்டர்லினி - 114 * நமீபியாவிற்கு எதிராக 25 நவம்பர் 2007 இல்.
- மார்ட்டின் ஸ்ரீ - 78 ஜெர்சி அணிக்கு எதிராக 25 ஜூலை 2013 இல்.
- டொனால்ட் ஃபாரெஸ்டர் - 71 vs உகாண்டா 1 டிசம்பர் 2007 இல்.
- எஸ்டேபன் நினோ - 4/16 ஃபிஜிக்கு எதிராக 30 மே 2007 இல்
- எஸ்டேபன் மேக்டெர்மோட் - 4/20 vs கேமன் தீவுகள் 31 மே 2007 இல்
- எஸ்டேபன் மேக்டெர்மோட் - 4/22 Vs பப்புவா நியூ கினியா 28 மே 2007 இல்
- தியாகோ லார்ட் - 4/34 vs பப்புவா நியூ கினியா 25 ஜனவரி 2009 இல்