அலகோடு | |||||||
— கிராமம் — | |||||||
ஆள்கூறு | 12°11′20″N 75°27′59″E / 12.189020°N 75.466280°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | கண்ணூர் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்கள் தொகை | 33,605 (2001[update]) | ||||||
கல்வியறிவு | 99%% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
அலகோடு (மலையாளம்: ആലക്കോട്, ஆங்கில மொழி: Alakode) இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்குள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர் ஆவார்கள். இங்கு இவ்வின மக்கள் கிட்டத்தட்ட சம விகிதத்தில் உள்ளனர்.