அல்லியம் டெசிபியன்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. decipiens
|
இருசொற் பெயரீடு | |
Allium decipiens Fisch. ex Roem. & Schult not M.E.Jones 1902 | |
வேறு பெயர்கள் [1] | |
|
அல்லியம் டெசிபியன்சு (தாவரவியல் வகைப்பாடு: Allium decipiens) என்பது வெள்ளைப்பூண்டு வகைத் தாவரயினமாகும். இது அமாரில்லிடேசியே தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் பிறப்பிடம் ஐரோவாசியா ஆகும். குறிப்பாக கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகும்.[1][2][3] இதன் தண்டலம் (bulb) கோள வடிமாக இருக்கிறது. இதன் சூலகம் பச்சை நிறத்திலுள்ளது.[4][5]