ஆக்டிசெரா டுரூசே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | கணுக்காலிகள்
|
வகுப்பு: | பூச்சிகள்
|
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | லைகேனிடா
|
பேரினம்: | ஆக்டிசெரா
|
இனம்: | ஆ டுரூசே
|
இருசொற் பெயரீடு | |
ஆக்டிசெரா டுரூசே (பெத்யூன் பேக்கர், 1906)[1] | |
வேறு பெயர்கள் | |
|
ஆக்டிசெரா டுரூசே (Actizera drucei) என்பது நீலன்கள் பட்டாம்பூச்சி (லைகேனிடே) குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும். இது மடகாசுகரில் காணப்படுகிறது.[2] இதன் வாழ்விடமாக மாற்றப்பட்ட புல்வெளி உள்ளது.