ஆஸ்திரேலியா பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் பார்வையற்றோர் விளையாடும் துடுப்பாட்டத்தில் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். ஆஸ்திரேலியா பார்வையற்றோர் அணி பார்வையற்றோர் துடுப்பாட்டம் - ஆஸ்திரேலியா சங்கத்தால் நிர்வகிகப்படுகிறது . ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இருபது 20 சர்வதேசப் போட்டிகளிலும் இந்த அணி பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணி 1998 ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்கு பெற்றது. இத்தொடரில் இந்த அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது. [1] [2] [3] [4] [5]
விளையாடியத் தொடர்கள்
[தொகு]
40 ஓவர் பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்
[தொகு]
- 1998 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்-அரையிறுதி [4]
- 2002 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - அரையிறுதி [6] [7] [8]
- 2006 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - குழு நிலை [9]
- 2014 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - குழு நிலை
டி20 பார்வையற்றோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம்
[தொகு]
- 2012 பார்வையற்றோர் டி20 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்- குழு நிலை [10]
- 2017 பார்வையற்றோர் டி20 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் - குழு நிலை [11] [12]