ஆந்தோளிகா

ஆந்தோளிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகத்தை மயூரத்வனி என்றும் அழைப்பர்.[1][1][2][3]

இலக்கணம்

[தொகு]
ஆரோகணம் மத்தியமாவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி221 ரி2
  • இது ஒரு ஔடவ இராகம்.
  • பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
  • ஆந்தோளிகா இராகத்தின் ஆரோகணத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆந்தோளிகா இராகத்தின் அவரோகணத்தில் ஷட்ஜம், கைசிகி நிஷாதம் (நி2), சதுஸ்ருதி தைவதம்(த2), சுத்த மத்திமம்(ம1), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

[தொகு]
  1. கீர்த்தனை: ராக சுதாரஸ

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  3. Saregama Telugu. "Missamma Raga Sudharasa song". youtube(videostreaming). பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.