ரைஸ் -ராம்ஸ்பெர்க் -கேசல் -மார்க்கஸ் கோட்பாடு (The Rice–Ramsperger–Kassel–Marcus (RRKM) theory) என்பது ஒரு வேதி வினைத்திறன் தத்துவமாகும்.[1][2][3] இக்கோட்பாடு 1927 ஆம் ஆண்டு ரைஸ் மற்றும் -ராம்ஸ்பெர்க்காலும், [4] 1928 இல் கேசலாலும் விரிவாக்கப்பட்டு [5] (ஆர்.ஆர்.கே கோட்பாடு )[6]) 1952 ஆம் ஆண்டு மார்கஷால் மேலும் விரிவு படுத்தபட்டது . [7] ஐரிங் உருவாக்கிய நிலைமாற்ற நிலை கோட்பாடு இக்கொள்கைக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இம்முறையின் மூலம் ஒற்றை மூலக்கூறு வினையின் வினை வேகத்தை நிலை ஆற்றல் பரப்பு பண்புகள் மூலம் நிர்ணயிக்கபடுகிறது .
A* ஏன்பது ஒரு கிளர்த்தப்பட்ட மூலக்கூறு எனக் கற்பிதம் செய்க:
இங்கு, P என்பது பெருக்குத்தொகை; A‡ என்பது வினைநிகழ் ஆயத்தின் நெடுகில் உள்ள E0 ஆகிய சிறும ஆற்றல் கொண்ட உய்யநிலை அணு உருவடிவம் ஆகும் .
அலகு மூலக்கூற்று வீத மாறிலியான பின்வருமாறு பெறப்படும்:[8]
இங்கு என்பது நுண் வரன்முறை பெயர்வுநிலைக் கோட்பாட்டு மாறிலி; என்பது பெயர்வுநிலையில் உள்ள விடுப்பட்ட செயல்முனைவுத் திசைகளுக்கான நிலைகளின் கூட்டுத்தொகை ; என்பது கோண உந்தத்தின் குவைய எண்; என்பது எனும் மூலக்கூற்றுக்கும் , எனும் தொட்டி அமிழ்வு மூலகூறுகளுக்கும் இடையில் உள்ள மோதல் அலைவெண்; , என்பன மூலக்கூறுகளின் அதிர்வு, வெளிச்சுழற்சி பிரிப்பு சார்புகளாகும்.
↑Di Giacomo, F. (2015). "A Short Account of RRKM Theory of Unimolecular Reactions and of Marcus Theory of Electron Transfer in a Historical Perspective". Journal of Chemical Education92 (3): 476. doi:10.1021/ed5001312. Bibcode: 2015JChEd..92..476D.
↑Lindemann, F. A.; Arrhenius, S.; Langmuir, I.; Dhar, N. R.; Perrin, J.; Mcc. Lewis, W. C. (1922). "Discussion on ?the radiation theory of chemical action?". Transactions of the Faraday Society17: 598. doi:10.1039/TF9221700598.
↑Rice, Oscar Knefler; Ramsperger, Herman Carl (1927), "Theories of unimolecular gas reactions at low pressures", Journal of the American Chemical Society, 49 (7): 1617–1629, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ja01406a001{{citation}}: More than one of |DOI= and |doi= specified (help)
↑Kassel, Louis Stevenson (1928), "Studies in Homogeneous Gas Reactions I", The Journal of Physical Chemistry, 32 (2): 225–242, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/j150284a007{{citation}}: More than one of |DOI= and |doi= specified (help)