ஆர். சம்பத் ராஜ் | |
---|---|
51வது பெங்களூரு மாநகரத் தந்தை | |
பதவியில் 28 செப்டம்பர் 2017 – 28 செப்டம்பர் 2018 | |
முன்னையவர் | ஜி. பத்மாவதி |
பின்னவர் | கங்காம்பிகை மல்லிகார்ச்சூன் |
தொகுதி | தி. ஜெ. ஹள்ளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெங்களூர், மைசூர் மாநிலம், இந்தியா | 19 செப்டம்பர் 1969
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஆ. சம்பத் ராஜ் (R. Sampath Raj) ஓர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல் ஆர்வலரும் பெங்களூரு மாநகரின் முன்னாள் மாநகரத் தந்தையும் ஆவார்.[1][2][3][4] இவர் 28 செப்டம்பர் 2017 அன்று பதவியேற்றார். தி. ஜெ. ஹல்லி பகுதியிலிருந்து மாநகர உறுப்பினராக இருந்தார்.
இவர் 2018 கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் சி. வி. ராமன் நகர் சட்டமன்றத் தொகுதியில்[5] போட்டியிட்டு பாஜகவின் எஸ். ரகுவிடம் தோல்வியடைந்தார்.[6][7]