ஆஸ்திரேலிய சாரணர் சங்கம் Scouts Australia | |||
---|---|---|---|
தலைமையகம் | சட்ஸ்வூட் | ||
நாடு | ஆத்திரேலியா | ||
நிறுவப்பட்டல் | 1958 மீள் ஆரம்பம் 1967 | ||
நிறுவுநர் | சாரணர் இயக்கம் (இங்கிலாந்து) | ||
Membership |
| ||
பிரதம ஆணையாளர் | கிறிஸ் சீவ்லி பேர்ஸ்[2] | ||
Chief Scout of Australia | பீட்டர் கொஸ்குரூவ் AK MC | ||
| |||
வலைத்தளம் http://www.scouts.com.au | |||
ஆஸ்திரேலிய சாரணர் சங்கம் (Scouts Australia) என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சாரணிய அமைப்பு ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட அங்கத்துவ அமைப்பு ஆகும். 6 முதல் 25 வரையானவர்களின் ஆலுமை விருத்தியினை வளர்க்கும் செயற்பாடுகளை இவ்வமைப்பு செய்கின்றது. இது 1958 ஆரம்பிக்கப்பட்டது. 52,000 சாரணர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். [3]