இகான் ஆறு Igan River Sungai Igan பாத்தாங் இகான் (Batang Igan) | |
---|---|
இகான் ஆற்றின் கழிமுகம் (2018) | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | ராஜாங் ஆறு |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென்சீனக் கடல் |
⁃ ஆள்கூறுகள் | 2°51′N 111°39′E / 2.850°N 111.650°E |
நீளம் | 97.05 km (60.30 mi) |
இகான் ஆறு (மலாய்: Sungai Igan; ஆங்கிலம்: Igan River); போர்னியோ, கிழக்கு மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். ராஜாங் ஆற்றுடன், சிபு மாவட்டப் பகுதியில் இகான் ஆறு கலக்கிறது.[1]
இகான் ஆற்றின் நீளம் 95 கி.மீ. சரவாக்கின் பல கிராமப்புற மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதற்கான முதன்மைப் பாதையாக, இந்த ஆறு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[2]