இச்சாமதி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
கடிகார சுற்றுப்படி: வர்தமான் காடுகள், பங்கான் உயர்நோக்கு சிறப்பு மருத்துவமனை, பன்னாட்டு தாய் மொழி நாளில் வங்காளிகள் கூட்டம், தாக்கூர்நகர் மாத்துவ மகாசங்கம் மற்றும் இச்சாவதி ஆறு | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
தலைமையிடம் | பங்கான் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | பங்கான் மக்களவைத் தொகுதி |
• சட்டமன்றத் தொகுதி | பக்டா, பங்கான் வடக்கு, பங்கான் தெற்கு மற்றும் கைகாடா சட்டமன்றத் தொகுதிகள் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இச்சாமதி மாவட்டம் (Ichamati district) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். 2022-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட 7 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டத்தை நிறுவ மேற்கு வங்காள அமைச்சரவை 1 ஆகஸ்டு 2022 அன்று முடிவு செய்துள்ளது.[2][3][4][5] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பங்கான் நகரம் ஆகும்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)