இதரம்மாயில்தோ | |
---|---|
இயக்கம் | பூரி ஜெகன்நாத் |
திரைக்கதை | பூரி ஜெகன்நாத் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | அல்லு அர்ஜுன் அமலா பால் (நடிகை) காத்ரீன் திரீசா |
கலையகம் | பரமேஷ்வரா ஆர்ட் புரொடக்சன்ஸ் |
விநியோகம் | புளு ஷ்கை |
வெளியீடு | மே 31, 2013[1] |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹400 மில்லியன் (US$5.0 மில்லியன்)(including prints) |
மொத்த வருவாய் | ₹770 மில்லியன் (US$9.6 மில்லியன்)[2] |
இதரம்மாயில்தோ 2013ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், அமலா பால் (நடிகை), காத்ரீன் திரீசா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.