இந்தியகாமா புதைப்படிவ காலம்:Ypresian ~ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | †இந்தியகாமா இராணா மற்றும் பலர், 2013
|
மாதிரி இனம் | |
†இந்தியகாமா குசராட்டா இராணா மற்றும் பலர், 2013 |
இந்தியகாமா (Indiagama) என்பது அழிந்துபோன ஓந்தி பேரினமாகும். இது இந்தியாவின் ஆரம்பக்கால இயோசீன் காலத்திலிருந்து இந்தியகாமா குசராட்டா மாதிரி இனம் மூலம் அறியப்படுகிறது. குசராத்தில் உள்ள கேம்பே ஷேலிலிருந்து பெறப்பட்ட கீழ் தாடையின் அடிப்படையில் இந்தியகாமா என 2013-ல் பெயரிடப்பட்டது. இதன் பற்களின் செவ்வக வடிவம் வாழும் மற்றும் அழிந்துபோன மற்ற அனைத்து ஓந்திகளிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது.[1]