இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்
भारतीय विज्ञान शिक्षा
Other name
IISER or IISERs (plural) or IISER System
வகைஆய்வு மையம்
உருவாக்கம்2006; 19 ஆண்டுகளுக்கு முன்னர் (2006)
நிறுவுனர்மன்மோகன் சிங் & அர்ஜுன் சிங்
Parent institution
இந்திய அரசின் கல்வி அமைச்சகம்
நிதிநிலை1,353.33 கோடி (ஐஅ$160 மில்லியன்)
(FY2025–26 est.)[1]
தரநிர்ணயம்இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைவிடம்
மொழிஆங்கிலம்
இணையதளம்https://www.iisersystem.ac.in/

கொல்கத்தா
புனே
மொகாலி
போபால்
திருவனந்தபுரம்
புவனேசுவர்
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் (Indian Institutes of Science Education and Research - IISER) மேம்பட்ட கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தினால் (National Institute of Science Education and Research - NISER) நிறுவப்பட்ட நிறுவனங்கள் ஆகும். தற்போதுவரை நாடு முழுவதும் கொல்கத்தா, புனே, மொகாலி, போபால், திருவனந்தபுரம், திருப்பதி, பெர்ஹாம்பூர் ஆகிய ஏழு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.[2][3]

நிறுவனங்கள்

[தொகு]

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் இந்தியாவில் கீழ்க்கண்ட நகரங்களில் அமைந்துள்ளன:

# நிறுவனம் சுருக்கப்பெயர் நிறுவப்பட்ட ஆண்டு நகரம் மாநிலம் வலைத்தளம் தேசிய தரவரிசை (ஒட்டுமொத்தம்)

(2024)

தேசிய தரவரிசை (ஆய்வு)

(2024)

1 இஅகஆக, கொல்கத்தா IISER-K 2006 கல்யாணி மேற்கு வங்காளம் www.iiserkol.ac.in 61 38
2 இஅகஆக, புனே IISER-P 2006 புனே மகாராட்டிரம் www.iiserpune.ac.in 42 29
3 இஅகஆக, மொகாலி IISER-M 2007 மொகாலி பஞ்சாப் www.iisermohali.ac.in 64 49
4 இஅகஆக, போபால் IISER-B 2008 போபால் மத்தியப்பிரதேசம் www.iiserb.ac.in 78
5 இஅகஆக, திருவனந்தபுரம் IISER-TVM 2008 திருவனந்தபுரம் கேரளம் www.iisertvm.ac.in
6 இஅகஆக, திருப்பதி IISER-T 2015 திருப்பதி ஆந்திரப்பிரதேசம் www.iisertirupati.ac.in
7 இஅகஆக, பெர்காம்பூர் IISER-BPR 2016 பெர்காம்பூர் ஒடிசா www.iiserbpr.ac.in

சான்றுகள்

[தொகு]
  1. "DEMAND NO. 26, Department of Higher Education, MINISTRY OF EDUCATION" (PDF). Indiabudget.gov.in (in ஆங்கிலம்). புது தில்லி. 1 Feb 2025. p. 350. Retrieved 1 Feb 2025.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "PIB Press Release". Pib.nic.in.
  3. "IISER Admission 2016". Iiseradmission.in. Retrieved 29 February 2016.