குரு இந்திரா பி. பி. போரா Indira P. P. Bora | |
---|---|
பிறப்பு | 1949 கோலாகாட், அசாம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி | முதுகலை பட்டதாரி |
பணி | சத்ரியா நடனம் நடனம் |
அறியப்படுவது | சத்ரியா நடனம், பரதநாட்டியம், குச்சிப்புடி |
பட்டம் | குரு |
பிள்ளைகள் | ஒன்று |
விருதுகள் | பத்மசிறீ (2020), சங்கீத நாடக அகாதமி விருது (1996) |
வலைத்தளம் | |
http://kalabhumiindia.com |
இந்திரா பி.பி. போரா (Indira P. P. Bora) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சத்ரியா நடனக் கலைஞர் ஆவார்.[1][2] குரு ருக்மணி தேவி அருண்டேலின் கீழ் 13 ஆண்டுகள் பரதநாட்டியத்திலும், குரு வேம்படி சின்ன சத்தியத்தின் வழிகாட்டுதலின் கீழ் குச்சிப்புடியிலும் பயிற்சி பெற்றார்.[3] நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாமில் சத்ரியா நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.