இயோச்சன்னா சோர்லக்கியென்சிசு புதைப்படிவ காலம்:இயோசின் நடுப்பகுதி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனாபேண்டிபார்மிசு
|
குடும்பம்: | சன்னிடே
|
பேரினம்: | இயோச்சன்னா ரோ, 1991
|
இனம்: | இ. சோர்லக்கியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
†இயோச்சன்னா சோர்லக்கியென்சிசு ரோ, 1991 |
இயோச்சன்னா சோர்லக்கியென்சிசு (Eochanna chorlakkiensis) என்பது அற்றுவிட்ட தொல்லுயிர் கால விரால் மீன் சிற்றினம் ஆகும். இந்த மீன் லுதெதியன் காலத்தில் இயோசீன் நடுப்பகுதியில் (41-48 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்)[1] வாழ்ந்தது. இம்மீன் வாழ்ந்த காலம் தற்பொழுது பாக்கித்தானின் குல்தான படிவங்கள் கொண்ட சோர்லாகியில் காணப்படுகிறது.[2]