கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தாளம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தாளம், நிரவல் மற்றும் கல்பனசுவரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.[1]
ஏறத்தாழ 50 சதவிகித நேரம் முடிந்த தருணத்தில் பாடகர், இராகம் தாளம் பல்லவியை பாட ஆரம்பிக்கிறார்.
இராகம் தாளம் பல்லவி பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் தொடரும்.
கச்சேரிகளில் இராகம் தாளம் பல்லவிக்காக பரவலாக பயன்படுத்தப்படும் இராகங்களின் பட்டியல்:-