இராஜதானி | |
---|---|
மேற்கு வங்காளத்தில் இராஜதானியின் இருப்பிடம் | |
இராஜதானியை கோடிட்டுக் காட்டும் ஊடாடும் வரைபடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
தலைமையிடம் | கொல்கத்தா |
மாவட்டங்கள் | ஹவுரா, கொல்கத்தா, நதியா, வடக்கு 24 பர்கனா, தெற்கு 24 பர்கனா |
பரப்பளவு | |
• மொத்தம் | 24,957 km2 (9,636 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,27,41,224 |
• அடர்த்தி | 1,300/km2 (3,400/sq mi) |
இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம் (Presidency Division) (வங்காள மொழி: প্রেসিডেন্সি বিভাগ, Presidency Bibhāg) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட ஐந்து கோட்டங்களில் இராஜதானி கோட்டம் ஒன்றாகும். மற்ற நான்கு கோட்டங்கள் வர்தமான் கோட்டம், ஜல்பைகுரி கோட்டம், மால்டா கோட்டம் மற்றும் மிட்னாபூர் கோட்டம் ஆகும்.
இராஜதானி கோட்டத்தின் தலைமையிடம் கொல்கத்தா நகரம் ஆகும்.
இராஜதானி கோட்டம் 5 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
# | குறியீடு[1] | மாவட்டம் | தலைமையிடம்[2] | நிறுவப்பட்டது[3] | பரப்பளவு[2] | மக்கள் தொகை 2011[update][2] | மக்கள் தொகை அடர்த்தி | வரைபடம் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | HR | ஹவுரா | ஹவுரா | 1947 | 1,467 km2 (566 sq mi) | 4,850,029 | 3,306/km2 (8,560/sq mi) | |
2 | KO | கொல்கத்தா | கொல்கத்தா | 1947 | 185 km2 (71 sq mi) | 4,486,679 | 24,252/km2 (62,810/sq mi) | |
3 | NA | நதியா | கிருஷ்ணாநகர் | 1947 | 3,927 km2 (1,516 sq mi) | 5,168,488 | 1,316/km2 (3,410/sq mi) | |
4 | PN | வடக்கு 24 பர்கனா | பராசத் | 1986[4] | 4,094 km2 (1,581 sq mi) | 10,082,852 | 2,463/km2 (6,380/sq mi) | |
5 | PS | தெற்கு 24 பர்கனா | ஆலிப்பூர் | 1986[4] | 9,960 km2 (3,850 sq mi) | 8,153,176 | 819/km2 (2,120/sq mi) | |
5 | மொத்தம் | — | — | — | 24,957 km2 (9,636 sq mi) | 32,741,224 | 1,312/km2 (3,400/sq mi) |