இருநைட்ரசன் ஈராக்சைடு

இருநைட்ரசன் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
16824-89-8 Y
13354-65-9
158362-70-0
ChEBI CHEBI:29797
ChemSpider 5256996
29334740
57448491
Gmelin Reference
1035
InChI
  • InChI=1S/N2O2/c3-1-2-4
    Key: AZLYZRGJCVQKKK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 6857661
  • N(=O)N=O
  • O1N=NO1
  • O1N2N1O2
UNII P6TX5AE4Q8 Y
பண்புகள்
N2O2
வாய்ப்பாட்டு எடை 60.01 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருநைட்ரசன் ஈராக்சைடு (Dinitrogen dioxide) N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்திற்கு கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றியங்கள் எனப்படும் மாற்று வடிவங்கள் உருவாதல் சாத்தியமானதாகும். நைட்ரிக் ஆக்சைடின் சுழற்சி அல்லாத இருபடியான (NO) O=N–N=O சகப்பிணைப்பு கொண்ட மாற்றியமே தொடக்கநிலை கணக்கீடுகளின் அடிப்படையில் மிகவும் நிலையான மாற்றியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதுவே சோதனை ரீதியாகவும் தயாரிக்கப்பட்டது.[1] திண்ம நிலையில் மூலக்கூறுகள் C2v சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளன: முழு கட்டமைப்பும் சமதள வடிவம் கொண்டது. இரண்டு ஆக்சிசன் அணுக்கள் N-N பிணைப்பின் குறுக்கே அமைந்துள்ளன.கட்டமைப்பிலுள்ள O-N பிணைப்பு இடைவெளி 1.15 Å ஆகவும் N-N பிணைப்பு இடைவெளி ஆகவும் 2.33 Å, மற்றும் O=N-N பிணைப்புக் கோணம் 95° ஆகவும் உள்ளன்..[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nguyen, Kiet A.; Gordon, Mark S.; Montgomery, John A. Jr.; Michels, H. Harvey (October 1994). "Structures, Bonding, and Energetics of N2O2 Isomers". The Journal of Physical Chemistry 98 (40): 10072–10078. doi:10.1021/j100091a021. https://lib.dr.iastate.edu/cgi/viewcontent.cgi?article=1264&context=chem_pubs. 
  2. Park, Jong Keun; Sun, Hosung (1999). "Theoretical Determination of Geometrical Structures of the Nitric Oxide Dimer, (NO)2" (in ko). Bulletin of the Korean Chemical Society 20 (12): 1399–1408. பன்னாட்டுத் தர தொடர் எண்:0253-2964. http://www.koreascience.or.kr/article/JAKO199913464470127.page. 
  • East, Allan L. L. (August 8, 1998). "The 16 valence electronic states of nitric oxide dimer (NO)2". Journal of Chemical Physics 109 (6): 2185–2193. doi:10.1063/1.476786. 
  • Harcourt, Richard D. (April 1990). "The origin of the long N–N bond in N2O2: an ab initio valence bond study". Journal of Molecular Structure: THEOCHEM 206 (3–4): 253–264. doi:10.1016/0166-1280(90)85140-I. [1]
  • Dkhissi, Ahmed; Soulard, Pascale; Perrin, Agnès; Lacome, Nelly (May 1997). "The NO Dimer". Journal of Molecular Spectroscopy 183 (1): 12–17. doi:10.1006/jmsp.1996.7249.