இருளும் ஒளியும்

இருளும் ஒளியும்
இயக்கம்எஸ். ஆர். புட்டானா
தயாரிப்புஜி. எஸ். மணி
புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்
ஆர். பாலசுப்ரமணியம்
எம். வி. எம். அழகப்பன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வாணிஸ்ரீ
வெளியீடு[[வார்ப்புரு:MONTH NAME 10]], 1971
நீளம்4463 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இருளும் ஒளியும் (Irulum Oliyum) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டானா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அம்மா வானிலே மண்ணிலே பி. சுசீலா
இறைவா உனக்கொரு கேள்வி பி. சுசீலா
ஓஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி பி. சுசீலா கண்ணதாசன்
திருமகள் தேடி வந்தாள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் , பி. வசந்தா கண்ணதாசன்
திருமகள் தேடி வந்தாள் பி. சுசீலா கண்ணதாசன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Saravanan, M P. "The Legend Bharathiraja". Magzter. Archived from the original on 3 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  2. Shivpprasadh, S. (14 June 2012). "Father Figure". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129043212/http://www.thehindu.com/arts/father-figure/article3527829.ece. 
  3. "இளையராஜாவிடம் பந்தயம் போட்ட பாரதிராஜா" (in Tamil). மாலை மலர். 28 November 2017 இம் மூலத்தில் இருந்து 10 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171210012116/http://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2017/11/28231113/1131531/cinima-history-ilayaraja.vpf. 

வெளி இணைப்புகள்

[தொகு]