![]() | |
தகவல் | |
---|---|
நிறுவப்பட்ட திறன் (2017) | 4,086 MW |
உற்பத்தி (2017) | 14,671 கிலோவாட் மணி |
இலங்கையில் மின்சாரத்துறை தேசிய மின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒளிமின்னழுத்தங்கள், காற்றாலை மின்சாரம் போன்ற மூலத்தை ஆரம்ப நிலையாகக் கொண்டு நீர் மின்சாரத்தையும் அனல் மின்சாரத்தையும் முதன்மையாகக் கொண்டு இயங்குகிறது. மின்சாரம் பெறுவதற்கான சாத்தியமான மூலங்களான புவிவெப்ப மின்சாரம் அணுக்கரு ஆற்றல், சூரிய வெப்ப ஆற்றல், கடல் அலை ஆற்றல் போன்ற பிற மின் ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டாலும், தேசிய கட்டத்திற்கான மின் உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை.[1]
2025 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் நாடு 75% மின் உற்பத்தியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4]