ලංකා විදුලි බල මණ්ඩලය இலங்கை மின்சார சபை | |
அரச உரித்துடைய கூட்டுறவு மேலோட்டம் | |
---|---|
வகை | மின் உற்பத்தி, மின்திறன் செலுத்தல், மின் வழங்கல், |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை 06°55′49″N 79°50′50″E / 6.93028°N 79.84722°E |
குறிக்கோள் | சக்தி மூலம் வாழ்வை மேம்படுத்துவோம் |
ஆண்டு நிதி | 204.7 Billion LKR (2014) |
அமைச்சர் | |
அரச உரித்துடைய கூட்டுறவு தலைமை |
|
மூல நிறுவனம் | சக்தி மற்றும் ஆற்றல் திணைக்களம் |
மூல அரச உரித்துடைய கூட்டுறவு | லங்கா மின்சார நிறுவனம் |
வலைத்தளம் | www |
இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) என்பது இலங்கையிலுள்ள மிகப்பெரிய மின்சார வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1969 ஆம்மு ஆண்டில்ழு நிறுவப்பட்டது. இலங்கையினதும் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் வழங்கல் என அனைத்து மின்சாரம் தொடர்பான விடயங்களையும் நிர்வகிப்பது இந்நிறுவனமே ஆகும். இதன் வாடிக்கையாளர்கள் 5.42 மில்லியன் மக்கள் ஆவர். இவர்களிடமிருந்து இந்நிறுவனம் 2014 ஆம் ஆண்ட்யில் மட்டும் 204.7 பில்லியன் இலங்கை ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)