பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
10099-59-9 | |
ChemSpider | 23467 |
EC number | 233-238-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24918 |
| |
UNII | 33A856C3T7 |
பண்புகள் | |
La(NO 3) 3 | |
வாய்ப்பாட்டு எடை | 324.92 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
மணம் | இலேசான நெடி |
அடர்த்தி | 1.3 கி/செ.மீ3 |
உருகுநிலை | 40 °C (104 °F; 313 K) |
கொதிநிலை | சிதைவடையும் |
158 கி/100 மி.லி | |
கரைதிறன் | அசிட்டோன் மற்றும் எத்தனால் இவற்றில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H272, H315, H319, H335 | |
P210, P273, P280, <abbr class="abbr" title="Error in hazard statements">P305+351+338+310, P405, P501 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4500 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலந்தன்ம்(III) சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலந்தனம்(III) நைட்ரேட்டு (Lanthanum(III) nitrate) La(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதியியல் சேர்மமாகும். இது நீரில் கரையும். 499 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது இலந்தனம்(III) நைட்ரேட்டு சேர்மம் இலந்தனம் ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் என சிதைவடைகிறது.[3]
இது இலந்தனம் பெர்மாங்கனேட்டை மின் வேதியியல் முறையில் தொகுப்பதற்கான மூலப் பொருளாகவும், இலந்தனம் ஆக்சிசல்பைடை உருவாக்குவதற்கான ஒரு தொடக்க இரசாயனப் பொருளாகவும் இது பயன்படுகிறது. ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்துவதற்கு சாத்தியமான ஒரு பொருளாகவும் இது கருதப்படுகிறது. [1]
இலந்தனம் ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இலந்தனம்(III) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. உடன் விளைபொருளாக தண்ணீர் கிடைக்கிறது.