இலானியேலசு | |
---|---|
புள்ளி குட்டியா, இலானியேலசு அல்போனோடடசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இலானியேலசு சுவைன்சன், 1832
|
மாதிரி இனம் | |
இலானியேலசு அல்போனோடடசு[1] | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
இலானியேலசு (Laniellus) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரைன் பறவை பேரினமாகும் .
இதன் சிற்றினங்கள் இரண்டும் முன்பு குரோசியாசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் பன்னாட்டு விலங்கியல் பெயரிடல் விதிகளின் கீழ் இலானியேலசு சுவைன்சன், 1832-ல் குரோசியாசு தெம்மின்க், 1836ஐ விட முன்னுரிமை உள்ளது. மாதிரி இனம் புள்ளி குரோசியாசு ஆகும்.[2]
இந்தப் பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது: [3]
{{cite web}}
: Missing or empty |url=
(help)