இலித்தியம் உருத்தேனேட்டு

இலித்தியம் உருத்தேனேட்டு

படிகக் கட்டமைப்பு, மஞ்சள் நிறத்தில் Ru, Li ஊதா நிறம், O சிவப்பு நிறம்.

0.1 மிமீ[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Lithium ruthenate
இனங்காட்டிகள்
12508-91-7 Y
InChI
  • InChI=1S/2Li.3O.Ru/q2*+1;;2*-1;
    Key: YDDSSMAAWNLGBJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Li+].[Li+].[O-][Ru](=O)[O-]
பண்புகள்
Li2RuO3
தோற்றம் அடர் நீலப் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவு, P21/m[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் இரிடேட்டு, இலித்தியம் பிளாட்டினேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

இலித்தியம் உருத்தேனேட்டு (Lithium ruthenate) என்பது Li2RuO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம், உருத்தேனியம், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அடுக்கு தேன்கூடு படிக அமைப்பைக் கொண்டுள்ளது.

தயாரிப்பு

[தொகு]

உருத்தேனியம் உலோகத்தையும் இலித்தியம் கார்பனேட்டையும் சேர்த்து உருகுநிலைக்கு கீழாக சுமார் 700 பாகை செல்சியசு[2] வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் இலித்தியம் உருத்தேனேட்டு உருவாகிறது.

பயன்கள்

[தொகு]

இலித்தியம்-இரும்பு மின்கலன்களில் இது ஒரு மின்முனையாக பயன்படுகிறது.[2] மலிவான Li2MnO3 மாற்றுடன் ஒப்பிடும்போது, உருத்தேனியத்தின் அதிக செலவுகளால் இந்த பயன்பாடு தடைபட்டாலும் மாற்றாக விலை மலிவான Li2MnO3 இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Freund, F.; Williams, S. C.; Johnson, R. D.; Coldea, R.; Gegenwart, P.; Jesche, A. (2016). "Single crystal growth from separated educts and its application to lithium transition-metal oxides". Scientific Reports 6: 35362. doi:10.1038/srep35362. பப்மெட்:27748402. Bibcode: 2016NatSR...635362F. 
  2. 2.0 2.1 2.2 O'Malley, Matthew J.; Verweij, Henk; Woodward, Patrick M. (2008). "Structure and properties of ordered Li2IrO3 and Li2PtO3". Journal of Solid State Chemistry 181 (8): 1803. doi:10.1016/j.jssc.2008.04.005. Bibcode: 2008JSSCh.181.1803O. 
  3. Yoshio, Masaki; Brodd, Ralph J.; Kozawa, Akiya (17 July 2010). Lithium-Ion Batteries: Science and Technologies. Springer Science & Business Media. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-34445-4.