இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு

இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு
Lithium metasilicate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு
இனங்காட்டிகள்
10102-24-6 Y
ChemSpider 162106396
EC number 233-270-5
InChI
  • InChI=1S/2Li.O3Si/c;;1-4(2)3/q2*+1;-2
    Key: PAZHGORSDKKUPI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66243
  • [Li+].[Li+].[O-][Si](=O)[O-]
UNII 5QDO50LGBD Y
பண்புகள்
Li2SiO3
வாய்ப்பாட்டு எடை 89.566 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி 2.52 கி/செ.மீ3
உருகுநிலை 1,201 °C (2,194 °F; 1,474 K)
கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.584
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர்சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1648 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
79.8 யூல்/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 99.1 யூல்/மோல் கெல்வின்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு (Lithium metasilicate) என்பது Li2SiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்

தயாரிப்பு

[தொகு]

515 முதல் 565 ° செல்சியசு வெப்பநிலையில் இலித்தியம் கார்பனேட்டுடன் சிலிக்கான் டை ஆக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் மெட்டாசிலிக்கேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]

பயன்கள்

[தொகு]

இலித்தியம் மெட்டாசிலிகேட்டு உருகுவது வெப்பமின்னிரட்டைகளின் அளவுத்திருத்தத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tang, Tao; Zhang, Zhi; Meng, Jian-Bo; Luo, De-Li (December 2009). "Synthesis and characterization of lithium silicate powders". Fusion Engineering and Design 84 (12): 2124–2130. doi:10.1016/j.fusengdes.2009.02.017. 
  2. Biggar, Gordon M. (June 1972). "Diopside, lithium metasilicate, and the 1968 temperature scale". Mineralogical Magazine 38 (298): 768–770. doi:10.1180/minmag.1972.038.298.16. Bibcode: 1972MinM...38..768B.