பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,4-டை அயோடோபியூட்டா-1,3-டையீன்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
53214-97-4 | |
ChemSpider | 126166 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 143018 |
| |
பண்புகள் | |
C4I2 | |
வாய்ப்பாட்டு எடை | 301.85 g·mol−1 |
தோற்றம் | வெண்மை நிற திண்மம் |
எக்சேன்கள்-இல் கரைதிறன் | கரையும் |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈரயோடோபியூட்டாடையீன் (Diiodobutadiyne) C4I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,4-ஈரயோடோ-1,3-டையீன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஈரசிட்டிலீனுடன் தொடர்பு கொண்ட ஒரு சிறிய மூலக்கூறு ஆகும். 1,4 பலபடியாக்கல் வினைக்கு[1] It is light sensitive உட்படுவதன்மூலம் பாலி(ஈரயோடோயீரசிட்டிலீன்) தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. ஒளியால் பாதிக்கப்படும் ஈரயோடோபியூட்டாடையீன் சேர்மம் கரைசலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு உலர் திண்மமாக வைக்கப்பட்டால் வெடிக்கும் இயல்புடையதாகும். தற்சாற்பின்றி இச்சேர்மம் 1,2 மற்றும் 1,4 பலபடியாக்கல் வினைக்கு உட்படுகிறது. ஒரே கொள்கலனில் நீண்ட காலத்திற்கு வைக்க நேரிட்டால் சிதைவடையும் தன்மையையும், இரண்டு வாரங்கள்[2] மட்டுமே அரைவாழ்வுக் காலத்தையும் கொண்டுள்ளது.