உப்பலகுப்தம்

உப்பலகுப்தம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு அமலாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • பீமனபள்ளி
  • சின்னகாடவல்லி
  • கொல்லவில்லி
  • கோபவரம்
  • கூனவரம்
  • முனிபள்ளி
  • நங்கவரம்
  • நிம்மகாயல கொத்தபள்ளி
  • பெத்தகாடவல்லி
  • சன்னவல்லி
  • சூரசானியானாம்
  • டீ. சல்லபள்ளி
  • உப்பலகுப்தம்
  • விலசவில்லி

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.