உலு சிலாங்கூர் (P094) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Hulu Selangor (P094) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | உலு சிலாங்கூர் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | உலு சிலாங்கூர் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா குபு பாரு செரண்டா; பத்தாங்காலி; |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பெரிக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | உலு சிலாங்கூர் (2022) |
மக்களவை உறுப்பினர் | முகமட் அசுனிசான் அருண் (Mohd Hasnizan Harun) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 156,664[1] |
தொகுதி பரப்பளவு | 1,712 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Hulu Selangor; ஆங்கிலம்: Hulu Selangor Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P094) ஆகும்.
உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் அதே 1955-ஆம் ஆண்டில் இருந்து உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
உலு சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் பகாங் மாநிலம்; வட மேற்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; தென் மேற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
உலு சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: செரண்டா; பத்தாங்காலி; கோலா குபு பாரு. இந்த மாவட்டத்தின் நிர்வாக நகரம் கோலா குபு பாரு ஆகும்.[4]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
2023 சூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.
கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[5]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
உலு பெர்ணம் (Hulu Bernam) (N05) |
Kawasan S.K.C | 094/05/01 | SK Sri Keledang |
Ladang Lima Belas | 094/05/02 | SJK (T) Ladang Lima Belas | |
Gedangsa | 094/05/03 | SMK Gedangsa | |
Sungai Selisik | 094/05/04 | SK Sungai Selisek | |
Kampung Gesir | 094/05/05 | SK Gesir Tengah | |
Kampung Sungai Dusun | 094/05/06 | SK Kampung Soeharto | |
Kampung Desa Maju | 094/05/07 | SK Sungai Tengi | |
Kampung Sungai Tengi Selatan | 094/05/08 | SK Seri Fajar FELDA | |
Changkat Asa | 094/05/09 | SJK (T) Ladang Changkat Asa | |
Kampung Hulu Bernam | 094/05/10 |
| |
Ladang Escot | 094/05/11 | SK Hulu Bernam | |
Kampung Gumut | 094/05/12 | SRA Kalumpang | |
Bandar Kalumpang | 094/06/13 | SMK Kalumpang | |
Kampung Baharu Kalumpang | 094/05/14 | SJK (C) Kalumpang | |
Kuala Kalumpang | 094/05/15 | SK Kalumpang | |
கோலா குபு பாரு (Kuala Kubu Baharu) (N06) |
Kampung Baharu Kerling | 094/06/01 | SJK (C) Kerling |
Pertak | 094/06/02 |
| |
Ampang Pechah | 094/06/03 | SMK Ampang Pechah (Bestari) | |
Kampung Baharu China K.K.B | 094/06/04 | SJK (C) Khing Ming Kuala Kubu Bharu | |
Bandar Kuala Kubu Baharu | 094/06/05 | SMK Dato' Haji Kamaruddin | |
Kampung Air Jernih | 094/06/06 | SMK Kuala Kubu Bharu | |
Kerling | 094/06/07 | SK Kerling | |
Lembah Beringin | 094/06/08 | SJK (T) Ladang Kerling | |
Ladang Nigel Gardner | 094/06/09 | SJK (T) Nigel Gardner | |
Jalan Kuala Keli | 094/06/10 | SJK (C) Rasa | |
Kampung Baharu Rasa | 094/06/11 | SJK (C) Rasa | |
Pekan Rasa | 094/06/12 | Dewan Orang ramai Jalan Anggerik | |
Kampung Baharu Batang Kali | 094/06/13 | SJK (C) Batang Kali | |
Hulu Yam Lama | 094/06/14 | SJK (C) Choong Chee | |
Bandar Utama Batang Kali | 094/06/15 |
| |
Batu 30 Hulu Yam | 094/06/16 | SK Hulu Yam Lama | |
பத்தாங்காலி (Batang Kali) (N07) |
Bukit Rasa | 094/07/01 | SK Rasa |
Batang Kali | 094/07/02 | SK Batang Kali | |
Hulu Kali | 094/07/03 | SMK Bandar Baru Batang Kali | |
Kampung Padang | 094/07/04 | SRA Hulu Yam Baharu | |
Hulu Yam Baru 1 | 094/07/05 | SK Ulu Yam Bharu | |
Hulu Yam Baru 2 | 094/07/06 | SJK (C) Kampung Gurney Hulu Yam Baharu | |
Serendah | 094/07/07 | SRA Serendah | |
Sungai Choh | 094/07/08 | SK Sungai Choh | |
Sungai Gapi | 094/07/09 | SK Antara Gapi | |
Taman Bukit Teratai | 094/07/10 | SJK (T) Sungai Choh Taman Bukit Teratai | |
Sungai Buaya | 094/07/11 | SK Sungai Buaya | |
Bukit Beruntung | 094/07/12 |
| |
Bandar Sungai Buaya | 094/07/13 | SMK Bandar Sungai Buaya | |
Bukit Sentosa 1 Hingga 5 | 094/07/14 | SMK Bukit Sentosa | |
Bukit Sentosa 6 Hingga 12 | 094/07/15 |
| |
Taman Bunga Raya | 094/07/16 |
| |
Kampung Baharu Serendah | 094/07/17 | SJK (C) Serendah | |
Taman Bunga Raya 2 | 094/07/18 | SK Taman Bunga Raya (1) | |
Seri Serendah | 094/07/19 | SK Serendah |
சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (1955 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1955-இல் உலு சிலாங்கூர் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
உலு சிலாங்கூர் | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது | 1955-1959 | செ அலிமத்தோன் அப்துல் மஜீது (Che Halimahton Abdul Majid) |
கூட்டணி (அம்னோ) | |
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது | P078 | 1959–1963 | ஒமார் ஓங் யோக் லின் (Omar Ong Yoke Lin) |
கூட்டணி (மசீச) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது | P078 | 1963–1964 | ஒமார் ஓங் யோக் லின் (Omar Ong Yoke Lin) |
கூட்டணி (மசீச) |
2-ஆவது | 1964–1969 | காவ் காய் போ (Khaw Kai Boh) | ||
1969–1971 | நாடாளுமன்றம் முடக்கப்பட்டது [6] | |||
3-ஆவது | P078 | 1971–1972 | காவ் காய் போ (Khaw Kai Boh) |
கூட்டணி (மசீச) |
1972–1973 | மைக்கல் சென் (Michael Chen Wing Sum) | |||
1973–1974 | பாரிசான் (MCA) | |||
4-ஆவது | P075 | 1974–1978 | ||
5-ஆவது | 1978–1982 | |||
6-ஆவது | 1982–1986 | லீ கிம் சாய் (Lee Kim Sai) | ||
உலு சிலாங்கூர் | ||||
7-ஆவது | P084 | 1986–1990 | சி. சுப்ரமணியம் (Subramaniam Sinniah) |
பாரிசான் (மஇகா) |
8-ஆவது | 1990–1995 | கோவிந்தசாமி பழனிவேல் (G. Palanivel) | ||
9-ஆவது | P088 | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | |||
11-ஆவது | P094 | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2010 | சைனல் அபிடின் அகமட் (Zainal Abidin Ahmad) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) | |
2010–2013 | பா. கமலநாதன் (P. Kamalanathan) |
பாரிசான் (மஇகா) | ||
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018–2022 | சூன் லியோ இசியாட் ஊய் (June Leow) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) | |
15-ஆவது | 2022–தற்போது | முகமட் அசுனிசான் அருண் (Mohd Hasnizan Harun) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
உலு சிலாங்கூர் | பத்தாங்காலி | ||||||
உலு பெர்ணம் | |||||||
களும்பாங் | |||||||
கோலா குபு பாரு | |||||||
உலு சிலாங்கூர் | பத்தாங்காலி | ||||||
களும்பாங் | |||||||
கோலா குபு | |||||||
கோலா குபு பாரு | |||||||
சபாக் பெர்ணம் | |||||||
சிலாங்கூர் உலு | |||||||
உலு பெர்ணம் |
|
சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N5 | உலு பெர்ணம் | முய்சுதீன் மகயுதீன் (Mui'zzuddeen Mahyuddin) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N6 | கோலா குபு பாரு | லீ கீ இயோங் Lee Kee Hiong) |
பாக்காத்தான் (ஜசெக) |
N7 | பத்தாங்காலி | முகம்மது முகைமின் அரித் (Muhammad Muhaimin Harith) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
154,317 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
124,804 | 79.34% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
122,442 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
218 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,424 | - |
பெரும்பான்மை (Majority) |
1,562 | 1.27% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் | |
[7] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
முகமட் அசுனிசான் அருண் (Mohd Hasnizan Harun) |
பெரிக்காத்தான் | 46,823 | 8.24% | +38.24 | |
சத்திய பிரகாஷ் நடராஜன் (Sathia Prakash Nadarajan) |
பாக்காத்தான் | 45,261 | 36.97% | -10.89 ▼ | |
மோகன் தங்கராசு (Mohan Thangarasu) |
பாரிசான் | 27,050 | 22.09% | -10.05 ▼ | |
அருமைனி உமர் (Harumaini Omar) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 1,849 | 1.51% | +1.51 | |
அனிசா முகமது தல்கா (Haniza Mohamed Talha) |
மலேசிய இனக் கட்சி | 1,013 | 0.83% | +0.83 | |
அசுலிண்டா பரோனி (Azlinda Baroni) |
சுயேச்சை | 446 | 0.36% | +0.36 |
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)