நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Puppis |
வல எழுச்சிக் கோணம் | 07h 39m 27.33834s[1] |
நடுவரை விலக்கம் | -38° 18′ 28.8786″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 4.84[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | B2.5V[3] |
U−B color index | -0.66[2] |
B−V color index | -0.19[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +26.40[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -21.11[1] மிஆசெ/ஆண்டு Dec.: +15.81[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 5.87 ± 0.16[1] மிஆசெ |
தூரம் | 560 ± 20 ஒஆ (170 ± 5 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | -1.51[5] |
விவரங்கள் | |
திணிவு | 6.5[6] M☉ |
ஒளிர்வு | 1,300[5] L☉ |
வெப்பநிலை | 16,849[5] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 138[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எதிப 61831 (HD 61831) ( d 1 Puppis ) என்பது நாய்க்குட்டிகள் விண்மீன் குழுவில் உள்ள B2.5V வகை (நீலக் குறுமீன் ) விண்மீனாகும் . அதன் தோற்றப் பொலிவுப் பருமை 4.84 ஆகும். மேலும்,ம் இது இடமாறு அடிப்படையில் தோராயமாக 556 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.