எதிரும் புதிரும்

எதிரும் புதிரும்
இயக்கம்தரணி
தயாரிப்புஜி. எசு. மது
கதைஈ. இராமதாஸ் (உதையாடல்)
இசைவித்யாசாகர்
நடிப்புமம்மூட்டி
சங்கீதா
நெப்போலியன்
நாசர்
கவுண்டமணி
செந்தில்
சிம்ரன்
ஒளிப்பதிவுஅ. கார்த்திக் ராஜா
விநியோகம்மது பிலிம் இன்டர்நேசனல்
வெளியீடு4 மார்ச்சு 1999
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எதிரும் புதிரும் 1999-ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. ரமணி எனும் தனது சொந்தப் பெயரில் தரணி இயக்கிய இப்படத்தில் மம்மூட்டி, சங்கீதா, நெப்போலியன், மனோரமா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படம் தொடக்கத்தில் மாஸ்டர் என பெயரிடப்பட்டது. தயாரிப்பு தாமதமானதால் படத்தின் வெளியீடும் தாமதமானது. கதாநாயகியாக சௌந்தர்யா நடிப்பதாக இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சிம்ரன் நடனமாடியிருந்தார். ஆனால் முன்னதாக ரம்பா நடமாடுவதாக இருந்தது.[1][2]

பாடல்கள்

[தொகு]

படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.[3]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-30. Retrieved 2017-05-04.
  2. http://www.geocities.ws/gokima/gcnapril.htm
  3. "Ethirum Pudhirum Tamil Audio Cassettes By Vidyasagar". Banumass. Archived from the original on 18 October 2023. Retrieved 18 October 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]