என் கேள்விக்கு என்ன பதில்

என் கேள்விக்கு என்ன பதில்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புடி. கே. கோபிநாத்
அருண் பிரசாத் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
விஜயகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுதிசம்பர் 9, 1978
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் கேள்விக்கு என்ன பதில் ( En Kelvikku Enna Bathil 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கௌசிகன் (31 December 1978). "என் கேள்விக்கு என்ன பதில்?". கல்கி. Archived from the original on 29 June 2022. பார்க்கப்பட்ட நாள் 29 June 2022.
  2. En Kelvikku Enna Bathil (motion picture). Arun Prasad Movies. 1978. Opening credits, from 0:00 to 2:42.
  3. ராம்ஜி, வி. (7 May 2020). "அப்போது பி.மாதவன்; இப்போது கவுதம் வாசுதேவ்மேனன் - பாட்டுவரியை படத்தலைப்பாக்கிய இயக்குநர்கள்". இந்து தமிழ் திசை. Archived from the original on 20 March 2023. பார்க்கப்பட்ட நாள் 24 March 2023.