எமனுக்கு எமன் | |
---|---|
இயக்கம் | டி. யோகநாத் |
தயாரிப்பு | சி. கிருஷ்ணவேனி லக்ஸ்மி நரசிம்மா பிக்சர்ஸ் |
இசை | கே. சக்ரவர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா |
வெளியீடு | மே 16, 1980 |
நீளம் | 4235 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எமனுக்கு எமன் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு கே. சக்ரவர்த்தி இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
"மழை விழுந்தது காட்டிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
"ஆத்தோரம் பூத்த" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
"நாடக சங்கீத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
"பூ மொட்டு பொண்ணு இது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
"எமனுக்கு எமன்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"எமலோகத்தில் இன்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |