எம்மா புன்சு

எம்மா புன்சு
Emma Bunce
2016 ஆம் ஆண்டில் எம்மா புன்சு
92nd ராயல் வானியல் சங்கத்தின் தலைவர்
பதவியில்
26 சூன் 2020 – மே 2022
முன்னையவர்மைக் குரூயிசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எம்மா ஜே. புன்சு

1975 (அகவை 49–50)
அறிவியல் பணி
துறைகோள் அறிவியல்
காந்தக்கோளம்[1]
பணியிடங்கள்இலைசெசுட்டர் பல்கலைக்கழகம்
கல்விதாவிசன் உயர்நிலைப் பள்ளீ
ஒர்த்திங்கு கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்இலைசெசுட்டர் பல்கலைக்கழகம்
ஆய்வேடுஜோவியன் காந்த மண்டலத்தில் பெரிய அளவிலான மின்னோட்ட அமைப்புகள் (2001)
ஆய்வு நெறியாளர்சிடென் கௌலே
விருதுகள்
  • Chapman Medal (2018)
  • பிலிப் லெவர் ஊல்ம் பரிசு (2011)
இணையதளம்
le.ac.uk/people/emma-bunce இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

எம்மா புன்சு (Emma Bunce) (பிறப்பு: 1975) ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் இலைசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் கோள் மின்ம இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.[1] இவர் அரசு கழக வில்ப்சன் ஆராய்ச்சித் தகைமை விருதைப் பெற்றுள்ளார். இவர் வியாழன், காரிக் கோள்களின் காந்தக்கோளங்களை ஆய்வு செய்கிறார். இவர் ஐரோப்பிய விண்வெளி முகமை சார்ந்த பெப்பிகொலம்போ ஆய்வுத் திட்ட முதன்மை ஆய்வாளர்; மேலும் இவர் வியாழன் கோளின் பனிநிலவுகள் தேட்ட முன்மொழிவின் துணைத் தலைவரும் ஆவார்; அதோடு, காசினி-ஐகன்சு ஆய்வுத் திட்ட இணைஆய்வாளரும் ஆவார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

புன்சு வர்திங்கில் பிறந்து வளர்ந்தார்.[2]

ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்

[தொகு]

பொதுமக்கள் பரப்புரை

[தொகு]

இவர் பல மக்கள் அறிவியல் உரைகளை ஆற்றியுள்ளார்.[3][4][5] She has written for The Conversation.[6] இவர் 2018 ஆம் ஆண்டின் வாழும் புத்தறிவியலாளர் அரங்கில் உரையாற்றினார்.[7]

விருதுகளும் தகைமைகளும்

[தொகு]
  • 2018 - அரசு வானியல் கழகம், சாப்மன் பதக்கம்[8]
  • 2011 – வானியல், வானியற்பியலுக்கான பிலிப் இலெவெர்குல்மே பரிசு[9]
  • 2009 - அரசு வானியல் கழகம், அரோல்டு ஜெப்ரீசு விரிவுரை[10]
  • 2005 – ஐரோப்பிய புவி இயற்பியல் ஒன்றியம், புவி அறிவியல் இளந்தகைமை விருது[11]
  • 2003 – பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம், பிரிக்சு பாரன் நிக்கோலெத் விண்வெளி இயற்பியல் விருது[11][12]
  • 2002 - அரசு வானியல் கழகம், பிளாக்வெல் பரிசு.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 எம்மா புன்சு publications indexed by Google Scholar இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
  2. tk74. "Professor Emma Bunce — University of Leicester". www2.le.ac.uk (in ஆங்கிலம்). Retrieved 2018-09-15.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. "Royal Astronomical Society". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 15 September 2018.
  4. Switzerland, Marc Türler, Dept. of Astronomy, University of Geneva,. "EWASS 2018". eas.unige.ch. Retrieved 2018-09-15.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  5. "Widgety". www.widgety.co.uk (in ஆங்கிலம்). Retrieved 2018-09-15.
  6. "Emma Bunce". The Conversation (in ஆங்கிலம்). Retrieved 2018-09-15.
  7. "Emma Bunce" (in en-GB). New Scientist Live 2018 இம் மூலத்தில் இருந்து 2018-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180916022926/https://live.newscientist.com/speakers/emma-bunce. 
  8. "Citation for the 2018 RAS Chapman Medal" (PDF). RAS. 2018. Retrieved 15 September 2018.
  9. "Grant winners" (in zh-hans). Times Higher Education (THE). 2012-02-23. https://www.timeshighereducation.com/cn/news/grant-winners/419085.article. 
  10. Jim, Wild (2009). "RAS Awards 2009" (in en). Astronomy & Geophysics 50 (1): 1.34. doi:10.1111/j.1468-4004.2009.50134.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1366-8781. Bibcode: 2009A&G....50a..34.. 
  11. 11.0 11.1 "University of Leicester - Star Prize for University Physicist". www.le.ac.uk (in ஆங்கிலம்). Retrieved 2018-09-15.
  12. "Once a physicist...Lord Browne of Madingley" (in en). Physics World 17 (11): 50. 2004. doi:10.1088/2058-7058/17/11/47. பன்னாட்டுத் தர தொடர் எண்:2058-7058. http://stacks.iop.org/2058-7058/17/i=11/a=47. 
  13. Administrator. "The RAS - Blackwell Prize 2002". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 15 September 2018.