எம். எச். ஏ. ஹலீம்

எம். எச். ஏ. ஹலீம்
எம். எச். ஏ. ஹலீம்
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000–2010
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 29, 1956 (1956-08-29) (அகவை 68)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி, வங்கி அதிகாரி
சமயம்இசுலாம்
இனம்இலங்கைச் சோனகர்

எம். எச். ஏ. ஹலீம் (M. H. A. Haleem, பிறப்பு: ஆகத்து 29, 1956)[1], இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 111,011 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[2][3][4][5][6]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

16/2 பவுசியா கார்டன், மாவில்மடைவீதி, கண்டியில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/50
  2. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  3. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  4. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2015. 
  5. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror (Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  6. "Preferential Votes". Daily News (Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.