எம். எச். மொகம்மது M. H. Mohamed | |
---|---|
இலங்கையின் 14வது நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் 9 மார்ச் 1989 – 24 சூன் 1994 | |
குடியரசுத் தலைவர் | டி. பி. விஜயதுங்கா ஆர். பிரேமதாசா |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க டி. பி. விஜயதுங்கா |
முன்னையவர் | ஈ. எல். சேனநாயக்கா |
பின்னவர் | கிரி பண்டா இரத்திநாயக்கா |
மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 2001–2004 | |
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் 2007–2010 | |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு | |
பதவியில் 1989–2010 | |
கொழும்பு நகரத் தந்தை | |
பதவியில் 1960–1962 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மாளிகாவத்தை, கொழும்பு | சூன் 15, 1921
இறப்பு | 26 ஏப்ரல் 2016 கொழும்பு | (அகவை 94)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | நூர் நசீமா |
முன்னாள் கல்லூரி | உவெசுலி கல்லூரி, கொழும்பு |
தொழில் | அரசியல்வாதி |
எம். எச். மொகம்மது என அழைக்கப்படும் முகம்மது அனீஃபா மொகம்மது (Mohamed Haniffa Mohamed, 15 சூன் 1921[1] – 26 ஏப்ரல் 2016)[2] இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[3]
கொழும்பு மாநகர சபை உறுப்பினராக அரசியலில் நுழைந்த மெ. எச். முகம்மது மாநகர சபையின் மேயராகப் பணியாற்றினார். பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி டட்லி சேனாநாயக்க (1965-70) அரசாங்கத்தில், தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவி வகித்தார். மேலும் நாடாமன்ற அலுவல்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் பதவிகளிலும் பணியாற்றினார். நாடாளுமன்றத்தின் 14-வது சபாநாயகராக 1989 முதல் 1994 வரை செயற்பட்டார்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)