பாலூர் மாதவன் நம்பூதிரி(Paloor Madhavan Namboothiri ), மலையாளக் கவிஞர் ஆவார். இவரை எம். என். பாலூர் என்று அழைப்பர். இவர் எறணாகுள மாவட்டத்தில் உள்ள பாறக்கடவு என்ற ஊரில் பிறந்தவர்.[1][2] தன் இள வயதில் சமசுகிருதத்தைக் கற்றார். சில காலத்திற்குப் பாம்பேயில் வாழ்ந்தார்.